Canadamirror Canada Mirror,

Latest Tamil News

கனடாவின் புதிய கவர்னர் ஜெனரல்!!!

Julie Payette விண்வெளி ஆழங்களிலிருந்து கனடாவின் கம்பீரமான Rideau Hall தாழ்வாரங்களிற்குள் நுழைகின்றார்.

முன்னாள் விண்வெளி வீரரான இவர் கனடாவின் 29-வது கவர்னர் ஜெனரல் என பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

மொன்றியலில்(Qubec) பிறந்த 53வயதான இவர் இரண்டு நாசா விமானங்களில் விண்வெளியில் 600 மணித்தியாலங்களிற்கு மேலாக இருந்துள்ளார்.
1999ல் STS-96, Space Shuttle Discovery என்ற நாசா விமானத்திலும் 2009ல் நாசாவின் STS-127 Space Shuttle Endeavour இலும் சென்றுள்ளார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சென்ற முதலாவது கனடிய பெண் இவராவார்.
இவரது இரண்டு விண்வெளி பயணங்களிலும் 400தடவைகளிற்கு மேல் பூமியை சுற்றி வந்துள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

www.Canadamirror.Com Designed by Templateism.com Copyright © 2014-2021

தீம் படங்களை வழங்கியவர்: Bim. Blogger இயக்குவது.